உள்ளடக்கத்துக்குச் செல்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி. அறந்தாங்கி, திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.[1][2][3]

இங்கு வென்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர்கள் கட்சி
1951 க. முத்துசாமி வல்லத்தரசு கிசான் மச்தூர் பிரசா கட்சி
1957 ஆர். ராமநாதன் செட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஆர். உமாநாத் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1967 ஆர். உமாநாத் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 க. வீரையா திராவிட முன்னேற்றக் கழகம்
1977 வி. எசு. இளஞ்செழியன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 வி. என். சுவாமிநாதன் இந்திய தேசிய காங்கிரசு
1984 நா. சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1989 நா. சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1991 நா. சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு
1996 திருச்சி சிவா திராவிட முன்னேற்றக் கழகம்
1998 ராஜா பரமசிவம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999 சு. திருநாவுக்கரசர் எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004 எஸ். ரகுபதி திராவிட முன்னேற்றக் கழகம்

2004 தேர்தல் முடிவு

[தொகு]
பொதுத் தேர்தல், 2004: புதுக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக S.இரகுபதி 466,133 56.82% n/a
அஇஅதிமுக A.இரவிச்சந்திரன் 309,637 37.75% n/a
பசக நாகூரன் 10,024 1.22% n/a
சுயேச்சை M.S.Lion இராஜேந்திரன் 9,723 1.19% n/a
வாக்கு வித்தியாசம் 156,496 19.08% +10.84
பதிவான வாக்குகள் 820,300 66.42% +2.32
திமுக கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "General Election, 1991 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  3. "General Election, 1998 (Vol I, II)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.